சொல் பொருள்
வெல்வித்தவன் – சொல்லிசை அளபெடை
சொல் பொருள் விளக்கம்
வெல்வித்தவன் – சொல்லிசை அளபெடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the one who caused victory
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்றத்து அன்ன களிறு பெயர கடந்து அட்டு வென்றோனும் நின் கூறும்மே வெலீஇயோன் இவன் என – புறம் 125/9-11 மலை போலும் யானை பட எதிர்நின்று கொன்று வென்றோனும், உன்னையே மகிழ்ந்து சொல்லும் நம்மை வெல்வித்தவன் இவன் என The victor who slayed mountain-like elephants says, that you gave him victory – Vaidehi Herbert
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்