சொல் பொருள்
விரும்புவாய்
சொல் பொருள் விளக்கம்
விரும்புவாய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
intense desire, longing, A feeling of craving something
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ ஒதுங்கல் செல்லா பசும் புளி வேட்கை கடும் சூல் மகளிர் போல – குறு 287/3-5 பன்னிரண்டு திங்கள் நிரம்பிய கருவினைத் தாங்கித் தளர்வெய்தி நடக்கவியலாத பச்சைப் புளியின்மீது கொண்ட வேட்கையையுடைய முதிர்ந்த சூல் கொண்ட மகளிர் போல விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க – அகம் 265/15 வெளுத்த ஊனைத் தின்றதாலாய நீர்வேட்கை நீங்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்