சொல் பொருள்
விரும்பார்
சொல் பொருள் விளக்கம்
விரும்பார்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
won’t like
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அருகில் கண்டும் அறியார் போல அகன் நக வாரா முகன் அழி பரிசில் தாள் இலாளர் வேளார் அல்லர் – புறம் 207/3-5 தம் அருகே கண்டுவைத்தும் கண்டறியாதார் போல உள்ளம் மகிழ் வாராத தம் முகம் மாறித் தரப்பட்ட பரிசிலை வேறோரிடத்துச் செல்ல முயலும் முயற்சியில்லாதோர் விரும்பார் அல்லர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்