சொல் பொருள்

(பெ) அகலுதல், நீங்குதல்,

சொல் பொருள் விளக்கம்

அகலுதல், நீங்குதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

leaving

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புன்கண் கொண்டு இனையவும் பொருள்_வயின் அகறல்
அன்பு அன்று என்று யான் கூற – கலி 2/24,25

துன்பம் கொண்டு வருந்தவும், நீ பொருளை நாடிப் பிரிந்து செல்வது
அன்புடைய செயல் ஆகாது என்று நான் சொல்ல,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.