அகில் என்பதுஒரு வகை வாசனை மரம்
1. சொல் பொருள்
(பெ) ஒரு வகை வாசனை மரம்
2. சொல் பொருள் விளக்கம்
கள்ளி வயிற்றின் அகில் பிறக்கும்; மான் வயிற்றுள் ஒள்ளரி தாரம் பிறக்கும்; பெருங்கடலுள் பல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார், நல்லாள் பிறக்கும் குடி?
ஒரு வகைக் கள்ளிச்செடியின் வயிற்று வயிரத்தில்தான் அகில் பிறக்கும்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Eagle-wood, Aquilaria agallocha
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய – புறம் 337/10 அகிலின் நிறைந்த மணமுள்ள புகை மெல்லிதாகச் சென்று அடங்கிய குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும், நான்மணிக்கடிகை 4 அகிலும், துகிலும், ஆரமும், வாசமும், பட்டினப்பாலை 188 சிலப்பதிகாரம் 110 கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும் மான் வயிற்று - நான்மணி:4/1 கொல்லை புனத்த அகில் சுமந்து கல் பாய்ந்து - ஐந்70:2/1 மேகம் தோய் சாந்தம் விசை திமிசு காழ் அகில் நாகம் தோய் நாகம் என இவற்றை போக - திணை150:28/1,2 கள்ளி அகிலும் கரும் காக்கை சொல்லும் போல் - பழ:87/1 வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து - திரு 296 அகில் உண விரித்த அம் மென் கூந்தலின் - சிறு 263 காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை - குறி 110 அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை - நற் 282/7 அமிழ்தம் ஊறும் செம் வாய் கமழ் அகில்/ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் - குறு 286/2,3 நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை - குறு 339/1 பங்கம் செய் அகில் பல பளிதம் - பரி 10/82 அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற - பரி 12/13 ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை - பரி 17/30 ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும் - கலி 39/8 அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய - புறம் 337/10 கனல் பொருத அகிலின் ஆவி கா எழ - பரி 10/72 நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் - பொரு 238 நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் - சிறு 116 குட மலை பிறந்த ஆரமும் அகிலும்/தென் கடல் முத்தும் குண கடல் துகிரும் - பட் 188,189 இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப - நெடு 56 எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும் - பரி 18/53
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைந்து - மணி:28/13 நான நல் அகில் நறும் புகை அன்றியும் - புகார்:2/67 குண திசை மருங்கின் கார் அகில் துறந்து - புகார்:4/36 காழ் அகில் சாந்தம் கமழ் பூம் குங்குமம் - மது:13/115 முகில் தோய் மாடத்து அகில் தரு விறகின் - மது:14/98 காழகம் செறிந்த உடையினன் காழ் அகில் சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன் ஏந்திய - மது: 22/91,92 அகில் உண விரித்த அம் மென் கூந்தல் - வஞ்சி:28/17 யானை வெண் கோடும் அகிலின் குப்பையும் - வஞ்சி:25/37 தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசு அறு முத்தும் மணியும் பொன்னும் - புகார்: 5/18,19 அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் - மது:14/108 ஒள் அகில் புகை திரண்டது ஒக்கும் மா மணி புறா - சிந்தா:1 70/3 அணி நிலம் மெழுகி சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில் - சிந்தா:1 113/3 அருமை சான்ற அகில் புகை வாசமும் - சிந்தா:1 130/2 இன் அகில் கொழும் புகை உயிர்க்கும் ஈர்ம் குழல் - சிந்தா:1 185/1 தாது உகு தாமம் அணிந்து அகில் விம்மிய - சிந்தா:1 229/3 அஞ்சும் அ மயானம் தன்னுள் அகில் வயிறு ஆர்ந்த கோதை - சிந்தா:1 301/2 தேக்கண் இன் அகில் தேனொடு கூட்டு அமைத்து - சிந்தா:3 534/1 நல் அகில் விம்மு கட்டில் தவிசொடு நிலை கண்ணாடி - சிந்தா:3 558/2 அகில் புகை தவழ்ந்து வானத்து அரு விசும்பு அறுத்து நீண்டு - சிந்தா:3 600/2 கரு நெறி பயின்ற குஞ்சி காழ் அகில் கமழ ஊட்டி - சிந்தா:3 696/1 இனிது இழிந்து இளையர் ஏத்த இன் அகில் கொழும் புகை - சிந்தா:3 704/3 அகில் கொண்ட கொள்ளி வட்டம் ஆருயிர் மேயும் நேமி - சிந்தா:3 796/1 முரிந்த மொய் திரை போன்ற அகில் புகை - சிந்தா:4 861/2 அகில் தரு கொழும் புகை மாடத்து ஆய் பொனின் - சிந்தா:5 1251/1 கொழு மென் இன் அகில் கூட்டுறும் மென் புகை - சிந்தா:5 1350/1 கலந்து அகில் நாறும் அல்குல் கவான் மிசை கொண்டிருந்தாள் - சிந்தா:5 1397/3 ஆங்கு எலாம் அகில் புகை அளாய வசமும் - சிந்தா:6 1440/3 தாம்பலரும் மருட்ட அகில் தவழும் தண் பூவணை - சிந்தா:7 1656/3 கன்னி கலிங்கம் அகில் ஆர்ந்து கவவி கிடந்த குறங்கினாள் - சிந்தா:7 1658/2 ஆய்ந்த தாமங்கள் நாற்றி அகில் புகை - சிந்தா:7 1714/2 ஆர் அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே - சிந்தா:7 1720/1 பூம் துகில் கொடுத்த தீம் தேன் அகில் புகை பொன் அனார்-தம் - சிந்தா:7 1855/1 பூத்து அகில் தவழும் போர்வை பூசு சாந்து ஆற்றி பொன் நூல் - சிந்தா:8 1906/1 அண்ணல் நன் மாடத்து அங்கண் அகில் புகை அமளி ஏறி - சிந்தா:8 1984/2 கோல அகில் தேய்வை கொழும் சாந்தம் முலை மெழுகி - சிந்தா:9 2018/2 ஏந்து மலர் சேக்கை அகில் வளர்த்த இடு புகையும் - சிந்தா:9 2032/1 கூந்தல் அகில் புகையும் துகில் கொழும் மென் நறும் புகையும் - சிந்தா:9 2032/3 தாழ நாற்று-மின் தாமங்கள் அகில் குடம் பரப்பி - சிந்தா:12 2391/2 கிளர்ந்து அகில் சாந்து பூ கமழ்ந்து கேழ் கிளர் - சிந்தா:12 2408/2 ஆர் அகில் புகை வெறியினால் அமைத்து - சிந்தா:12 2422/3 அகில் கமழ் அங்கை சேப்ப அரிவையர் அலங்கல் தாங்கி - சிந்தா:12 2540/2 மறைந்த அகில் புகையான் மன்னர் மன்னன் வலம் செய்து - சிந்தா:12 2560/2 விம் அகில் புகையின் மேவி உடம்பினை வேது செய்து - சிந்தா:13 2667/1 இழிந்து கீழ் நிலை இன் அகில் சேக்கை மேல் - சிந்தா:13 2673/1 அரிவையர் பூசி ஆடி அகில் புகை ஆவி ஊட்டி - சிந்தா:13 2737/3 இன் அகில் ஆவி விம்மும் எழு நிலை மாடம் சேர்ந்தும் - சிந்தா:13 2840/1 அவணத்தவர் கூந்தல் அகில் புகையை - சிந்தா:13 2853/1 கூந்தல் அகில் புகையும் வேள்வி கொழும் புகையும் - சிந்தா:13 2977/1 தழு மலர் தாமம் நான்று சந்து அகில் மணந்து விம்மும் - சிந்தா:13 2993/1 மங்குலாய் அகில் புகை மணந்து கற்பக - சிந்தா:13 3000/1 மாலை-வாய் அகில் தவழ் குஞ்சி மாற்றலின் - சிந்தா:13 3032/3 மணி உமிழ் திரு கேசம் வானவர் அகில் புகையும் - சிந்தா:13 3087/1 நாங்கு கார் அகில் குங்குமம் இலவு நாரத்தை - சீறா:26/3 கிடந்த சந்தனம் கார் அகில் கிளை மணி கரி கோடு - சீறா:32/1 மரு மணம் பெறும் சந்து அகில் சண்பக வனத்தில் - சீறா:75/3 மான்மத குவையும் சந்தன தொகையும் மணி கரும் காழ் அகில் துணியும் - சீறா:84/1 அணி பெற ஒழுங்காய் வயின்வயின் திரண்ட அகில் புகை முகில் இனம் எனவும் - சீறா:88/1 போற்றும் காழ் அகில் புகை குழல் நிலம் புரண்டு அசைய - சீறா:209/3 குறைவு இல் சந்து அகில் செறி நெடு வரை குறுகினரே - சீறா:842/4 அகில் புகை வயங்கு மாடம் அணி அணி இமயம் போன்றும் - சீறா:920/1 சந்து அகில் கலவை சேறு தடவிய மகுட வீதி - சீறா:925/2 சந்து அகில் திலகம் குரவு தேக்கு ஆரம் தான்றி கோங்கு ஏழிலைம்பாலை - சீறா:1002/1 மந்தர மதிள் மண்டபத்திடை புகுந்து மலர் குழற்கு அகில் புகை மாட்டார் - சீறா:1014/3 பூணு நல் இழை பூணு-மின் குழற்கு அகில் புகை-மின் - சீறா:1101/1 புனை முகில் குலம் ஒத்து என அகில் புகைத்திடுவார் - சீறா:1115/4 பொங்கு பல் நறையூட்டிய காழ் அகில் புகைப்பது - சீறா:1117/2 சுமை இருள் காவின் முகில் தவழ்ந்து என்ன சுரி குழற்கு அகில் புகை கமழ்த்தி - சீறா:1201/4 கது அகில் கரிய கூந்தல் காரிகை பாத்திமா-தம் - சீறா:3042/3 புரி குழற்கு அகில் புகைத்து வெண் புது மலர் புனை-மின் - சீறா:3113/2 துறும ஊட்டு அகில் பழம் புகை களங்கு அற துடைப்பார் - சீறா:3118/4 பந்தி பந்தியின் நிறுவி ஒள் அகில் வளை பரப்பி - சீறா:3122/2 விரிந்த சந்து அகில் வயின்வயின் புகைத்திடல் விளங்கி - சீறா:3134/3 கந்தம் நிறை செண்பகம் அகில் கடு உடுப்பை - சீறா:4131/2 வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து - திரு 296 இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப - நெடு 56 தே கண் அகில் புகை திசை-தொறும் கமழ - உஞ்ஞை:33/65 அகில் நாறு அங்கை சிவப்ப நல்லோர் - உஞ்ஞை:33/91 துகிர் துலாம் மண்டபத்து அகில் புகை கமழ - உஞ்ஞை:37/102 பூ பெய் செப்பும் புகை அகில் அறையும் - உஞ்ஞை:38/165 கம்பலை பந்தர் காழ் அகில் கழுமிய - உஞ்ஞை:39/2 தண் நறும் காழ் அகில் நுண் அயிர் கூட்டி - உஞ்ஞை:43/178 ஆர துணியொடு கார் அகில் கழுமிய - உஞ்ஞை:50/18 கழும ஊட்டும் காழ் அகில் நறும் புகை - உஞ்ஞை:54/10 சாந்து அரை அம்மியும் தேம் கண் காழ் அகில் புகை துளை அகலும் சிகை தொழில் சிக்கமும் - உஞ்ஞை:57/35,36 கடுவும் கோட்டமும் காழ் அகில் குறையும் - இலாவாண:18/45 கட்டி தோய்த்த காழ் அகில் நறும் புகை - மகத:5/55 காழ் அகில் நறும் புகை ஊழ் சென்று உண்ட - மகத:13/86 காழ் அகில் நூறும் கண் சாலேகமும் - மகத:17/136 கறை மாண் காழ் அகில் கொழும் புகை கொளீஇ - மகத:22/209 ஐந்நூறு யானையும் அகில் நாறு அகற்சிய - மகத:26/72 கான காழ் அகில் தேன் நெய் தோய்த்து - வத்தவ:16/12 காழ் அகில் புகை நிறம் கடுக்கும் தூவி - நரவாண:1/67 கை-வயின் கொண்டு காழ் அகில் நறும் புகை - நரவாண:4/95 சுட்டு உருக்கு அகிலின் வட்டித்து கலந்த - உஞ்ஞை:38/190 அம் தண் அகிலும் சந்தன குழையும் - உஞ்ஞை:41/32 ஆரமும் சந்தும் அகிலும் தமாலமும் - உஞ்ஞை:50/32 கண் சாலேகமும் உள் காழ் அகிலும் குங்கும தாதும் பைம் கறி பழனும் - உஞ்ஞை:51/25,26 கானத்து அகிலும் ஏனத்து எறியும் - உஞ்ஞை:58/86 நறையும் நந்தியும் அறை பயில் அகிலும் வழையும் வாழையும் கழை வளம் கவினிய - இலாவாண:12/15,16 கவரியும் தவிசும் கமழ் புகை அகிலும் சாத்து கோயும் பூ தகை செப்பும் - மகத:5/77,78 அம் தண் தகரமும் அரக்கும் அகிலும் சந்தன குறையொடு சாந்திற்கு உரியவை - மகத:17/138,139 மண்டு அகில் புகையில் மூழ்கி ஆவண மறுகில் செல்வம் - வில்லி:5 21/2 அற்றை நாள் முதல் அநேக நாள் அகில் மணம் கமழும் - வில்லி:7 62/1 மடை பட்ட வாளை அகில் நாறும் மருத வேலி - வில்லி:7 83/1 அகில் துன்றிய குழலார் பலர் அர_மாதர் அளிக்கும் - வில்லி:12 153/3 சந்தொடு அகில் பூ இலைகள் தகவுடன் வழங்கி - வில்லி:19 30/3 வம்பு உலாம் அகில் சந்தனம் வருக்கை மாகந்தம் - வில்லி:27 55/1 வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன மாடம் - வில்லி:27 60/4 சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திரு புயத்து அணிதரும் திரு தார் - வில்லி:42 218/3 பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும் - திருப்:17/7 அகில் கமழ் கத்தூரி தனி அணை மிசை கை காசுக்கு - திருப்:104/3 நீடு வாச நிறைந்த அகில் புழுகு ஓட மீது திமிர்ந்த தனத்தினில் - திருப்:125/3 முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச முகில் அளகம் அகில் பொங்க அமுதான - திருப்:295/1 அகில் மிருக மத சலிலம் விட்டு பணித்த மலர் அமளிபட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு - திருப்:296/5 முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர் - திருப்:373/3 அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன் - திருப்:495/19 பத்தி பூணாமலே உலகத்தின் மானார் சவாது அகில் பச்சை பாடீர பூஷித கொங்கை மேல் வீழ் - திருப்:556/3 பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுகு அகில் சந்து பனி நீர் தோய் - திருப்:560/1 விராவிய குரா அகில்பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே - திருப்:571/8 இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய புகையினில் அளவி வகைவகை - திருப்:572/1 வருடை இனம் அது முருடு படும் அகில் மரமும் மருதமும் அடி சாய - திருப்:613/5 அகில் அடி பறிய எறி திரை அருவி ஐவன வெற்பில் வஞ்சி கணவா என்று - திருப்:657/3 நிரை தரு மணி அணி ஆர்ந்த பூரித ம்ருகமத களப அகில் சாந்து சேரிய - திருப்:696/1 வாள் தாய் வீசும் கர்ப்புர ம்ருகமதம் அகில் ஆரம் - திருப்:759/6 இன வளை பூண் கையார் கவரி இட வேய்ந்து மாலை புழுகு அகில் சாந்து பூசி அரசாகி - திருப்:774/3 கருதி அன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில் உடன் அளகிய ம்ருகமத - திருப்:821/3 பந்தி வரு மந்தி செண்பகம் அகில் சந்து செறி கொன்றை துன்றிய வன - திருப்:854/15 அயலூர் உறை மயிலா பல கலை மான் உழை புலி தோல்களை அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும் - திருப்:909/7 தூளி படு நவ குங்குமமும் குளிர் ஆரம் அகில் புழுகும் புனை சம்ப்ரம - திருப்:916/5 முத்து இரத்ந மரகதம் வைத்த விசித்ர சித்ர முகபடம் மொச்சிய பச்சை அகில் மண தன பாரம் - திருப்:927/2 புழுகு அகில் களபம் ஒளி விடு தரளம் மணி பல செறிய வட மேரு - திருப்:1076/1 விரகம் விளைகின்ற கழு நீரை சேர்த்து அகில் ம்ருகமத மிகுந்த பனி நீரை தேக்கியே - திருப்:1173/5 புயல் சற்று விரித்து நிரைத்து ஒளி வளையிட்ட கரத்தை அசைத்து அகில் புனை மெத்தை படுத்த பளிங்கு அறைதனில் ஏறி - திருப்:1178/3,4 பரிமள மலர் அடுத்து அகில் மணம் முழுகி மை பரவிய ம்ருகமத குழல் மானார் - திருப்:1259/1 ஆரத்தோடு அகில் உற்ற தரு குல மேகத்தோடு ஒருமித்து நெருக்கிய - திருப்:1317/15 கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள் - நாலாயி:1048/3 வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு மலை வளர் அகில் உந்தி - நாலாயி:1155/3 கஞ்சன் உயிர் அது உண்டு இ உலகு உண்ட காளை கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி - நாலாயி:1246/2 உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம் - நாலாயி:1252/2 மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர் - நாலாயி:1384/3 அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னும் அணி முத்தும் - நாலாயி:1532/1 மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்-தொறும் மடைகள் பாய - நாலாயி:1620/3 அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும் - நாலாயி:1669/1 சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து - நாலாயி:3875/3 அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணி ஆர் வீதி அழுந்தூரே - நாலாயி:1592/4 சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது - நாலாயி:596/1 அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி - நாலாயி:1220/3 துளை கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன் - நாலாயி:1381/3 உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள - நாலாயி:1499/3 அகில் விரை தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டு ஆடை சாத்தி - 1.திருமலை:5 16/1 மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும் - 1.திருமலை:5 82/1 கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும் - 3.இலை:3 98/2 மேல் எல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை - 5.திருநின்ற:1 4/4 நெய் அகில் நறும் குறை நிறைத்த புகையாலும் - 6.வம்பறா:1 39/2 பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம் - 6.வம்பறா:1 332/2 அகில் நறும் தூபம் விம்ம அணி கிளர் மணியால் வேய்ந்த - 6.வம்பறா:1 1231/1 சொல்_மாலை மலர் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி - 6.வம்பறா:2 294/3 பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ - 7.வார்கொண்ட:2 2/3 வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகை கார் - 7.வார்கொண்ட:4 142/2 தேம் கமழ் குங்குமம் கர்ப்பூரம் கார் அகில் பாங்கு பட பனி நீரால் குழைத்து வைத்து - திருமந்:1004/2,3 வெறி மலர் குளவாய் கோலி நிறை அகில் மா புகை கரை சேர் வண்டு உடை குளத்தின் - திருவா:3/90,91 கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே - தேவா-சம்:62/4 கொத்து ஆர் மலர் குளிர் சந்து அகில் ஒளிர் குங்குமம் கொண்டு - தேவா-சம்:119/3 கடை ஆர்தர அகில் ஆர் கழை முத்தம் நிரை சிந்தி - தேவா-சம்:133/3 கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரி கரை மேல் - தேவா-சம்:167/2 பூ ஆர் குழலார் அகில் கொண்டு புகைப்ப - தேவா-சம்:345/1 தொங்கலும் கமழ் சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு - தேவா-சம்:659/1 கலை உடை விரி துகில் கமழ் குழல் அகில் புகை - தேவா-சம்:1309/1 கொச்சையள் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரே - தேவா-சம்:1380/3 சந்து உயர்ந்து எழு கார் அகில் தண் புனல் கொண்டு தம் - தேவா-சம்:1503/1 உருவி வீழ வயிரம் கொழியா அகில் உந்தி வெள் - தேவா-சம்:1519/2 சீரின் ஆர் மணியும் அகில் சந்தும் செறி வரை - தேவா-சம்:1569/1 அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில் மட்டு ஆர் - தேவா-சம்:1836/3 நவை ஆர் மணி பொன் அகில் சந்தனம் உந்தி - தேவா-சம்:1850/3 கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர் - தேவா-சம்:2005/3 கரும் திரை மா மிடற்றாரும் கார் அகில் பல் மணி உந்தி - தேவா-சம்:2218/3 ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி - தேவா-சம்:2382/3 வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால் - தேவா-சம்:2428/3 பெருகு சந்தனம் கார் அகில் பீலியும் பெரு மரம் நிமிர்ந்து உந்தி - தேவா-சம்:2664/1 கந்தம் ஆர் மலரொடு கார் அகில் பல் மணி - தேவா-சம்:3089/3 சங்கம் ஆர் ஒலி அகில் தரு புகை கமழ்தரும் - தேவா-சம்:3132/2 பொன்னும் மா மணிகளும் பொரு திரை சந்து அகில் தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவுற - தேவா-சம்:3147/1,2 கோடு சந்தனம் அகில் கொண்டு இழி வைகை நீர் - தேவா-சம்:3149/1 கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே - தேவா-சம்:3542/4 சந்தினொடு கார் அகில் சுமந்து தட மா மலர்கள் கொண்டு கெடிலம் - தேவா-சம்:3629/3 வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே வேழம் ஓடகில்சந்தம் உருட்டியே - தேவா-சம்:4030/2 கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி - தேவா-சம்:4121/3 கார் ஊர் மழை பெய்து பொழி அருவி கழையோடு அகில் உந்திட்டு இரு கரையும் - தேவா-சுந்:93/1 கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்தி - தேவா-சுந்:125/1 மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம் - தேவா-சுந்:362/3 கந்தின் மிக்க கரியின் மருப்போடு கார் அகில் கவரி மயிர் மண்ணி - தேவா-சுந்:587/3 அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும் - தேவா-சுந்:623/1 சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின் - தேவா-சுந்:702/1 கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே - தேவா-சம்:461/4 தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த - தேவா-அப்:2914/3 வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னி - தேவா-சம்:263/1 அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னி - தேவா-சம்:266/1 வேறு ஆர் அகிலும் மிகு சந்தனம் உந்தி - தேவா-சம்:354/3 கந்து அமர் சந்தும் கார் அகிலும் தண் கதிர் முத்தும் - தேவா-சம்:1092/1 கந்த மா மலர் சந்தொடு கார் அகிலும் தழீஇ - தேவா-சம்:1486/1 ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார - தேவா-சம்:2254/3 தழை கொள் சந்தும் அகிலும் மயில் பீலியும் சாதியின் - தேவா-சம்:2758/1 அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி அகிலும் கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல் - தேவா-சம்:3536/1,2 கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால் - தேவா-சம்:3549/3 தூமம் நல் அகிலும் காட்டி தொழுது அடி வணங்கு-மின்னோ - தேவா-அப்:421/2 கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் - தேவா-சுந்:22/1 சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் - தேவா-சுந்:28/1 கலை கொம்பும் கரி மருப்பும் இடறி கலவம் மயில் பீலியும் கார் அகிலும் அலைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே - தேவா-சுந்:83/3,4 குளங்கள் பலவும் குழியும் நிறைய குட மா மணி சந்தனமும் அகிலும் துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் - தேவா-சுந்:426/1,2 தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் - தேவா-சுந்:428/2 காடும் மலையும் நாடும் இடறி கதிர் மா மணி சந்தனமும் அகிலும் சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் - தேவா-சுந்:432/1,2 பொறியும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொழிந்து இழிந்து அருவிகள் புன்புலம் கவர - தேவா-சுந்:754/1 புகழும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நல் மலர் உந்தி - தேவா-சுந்:756/1 சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி - தேவா-சம்:849/3 தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி - தேவா-சம்:1811/3 சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு - தேவா-சம்:2576/3 கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும் - தேவா-சம்:3129/2 சந்தம் ஆர் அகிலொடு சாதி தேக்க மரம் - தேவா-சம்:3181/1 வரை தரும் அகிலொடு மா முத்தம் உந்தியே - தேவா-சம்:3185/1 சந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி - தேவா-சம்:3779/2 அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் - தேவா-சுந்:159/3 சலசல சந்து அகிலோடும் உந்தி சந்தனமே கரை சார்த்தி எங்கும் - தேவா-சம்:48/1 வரை தரு மா மணியும் வரை சந்து அகிலோடும் உந்தி - தேவா-சுந்:1010/3 வெயில் தியங்கிய என வெந்த அகில் புகை - தேம்பா:2 17/2 நாறிய நானமும் நறும் அகில் புகை - தேம்பா:2 27/1 ஆய் எரி திரண்டு விழித்த கண் கூச அகில் முதல் நறும் புகை நாளும் - தேம்பா:2 46/3 பொன் ஒளி காட்டும் செம் தீ புகை அகில் மணத்தை காட்டும் - தேம்பா:4 32/1 அகில் கவர் புகை தூது விட்டு அம் குழல் - தேம்பா:10 31/3 நஞ்சு தோய் மன நங்கை நறா அகில் மஞ்சு தோய் துகில் ஆடி வதிந்த கால் - தேம்பா:10 34/2,3 வந்த நல் சுதை மணம் கொள் காழ் அகில் வெந்த நல் புகை கலந்து வீங்கின - தேம்பா:10 107/2,3 அகில் அடும் புகையும் வாச பூம் புகையும் அடர்ந்து நல் இருள் செயும் தெருவில் - தேம்பா:12 63/1 பொன் கலத்து அலர் நறா புனலும் உய்த்து அகில் அலர் புகையும் ஆட்டி - தேம்பா:19 24/2 வரை உமிழ் உயிர்ப்பு என்று அகில் புகை உமிழ்ந்த மாடம் நீள் கோன் நகர்-தன்னில் - தேம்பா:20 67/2 நறை பட்டு ஆவி செய் நல் அகில் வெந்த-கால் - தேம்பா:20 82/1 வெந்த அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே - தேம்பா:28 18/1 ஆதலேனும் நாறிய வெந்த அகில் பூம் புகை தவழ்ந்து - தேம்பா:28 21/1 மரு விஞ்சு அகில் பூம் தவிசு இருளே வகை துஞ்சு இடம் என்பார் - தேம்பா:28 27/2 தூய் வளர் மலர் பூம் சேக்கையை பரப்பி சூழ் அகில் நறும் புகை தோய்த்து - தேம்பா:28 91/1 நாறு பூம் புகை நாறும் அகில் புகை - தேம்பா:28 98/1 மின் உயிர்த்து எரி விளக்கு ஏற்றி வெந்து அகில் இன் உயிர்த்து எழும் புகை தேக்கும் இஞ்சி சூழ் - தேம்பா:29 26/1,2 அடும் செம் தீயினும் அட்ட அகில் மணம் இனிது அன்றோ - தேம்பா:29 103/1 தொகு மணி பறைகள் ஆர்ப்பும் சுட்ட அகில் புகையும் சொல்ல - தேம்பா:36 92/3 அகிலில் தோய் துகில் வாடையோடு ஆட விண் - தேம்பா:9 54/2 ஒருவர் அகிலோடு மலர் ஊறு புகை காட்ட - தேம்பா:12 85/2 ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில் சேறு அணிந்த முலை திருமங்கை-தன் - பால:1 2/2,3 அகில் இடும் புகை அட்டில் இடும் புகை - பால:2 41/1 அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின - பால:3 35/1 வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய் - பால:3 41/2 அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின - பால:9 1/1 அகில் புகை கதுவும்-தோறும் புலர்வன ஆட கண்டார் - பால:10 3/4 அகில் இடு கொழும் புகை அழுங்கலின் முழங்கா - பால:15 27/3 அணியும் முலையார் அகில் ஆவி புலர்த்தும் நல்லார் - பால:16 45/2 தேனும் நாவியும் தேக்கு அகில் ஆவியும் - பால:18 20/3 தாமமும் நானமும் ததைந்த தண் அகில் தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை - பால:19 9/1,2 செறி அகில் தேய்வையும் மான் மதத்து எக்கரும் - பால:20 13/2 சந்தனம் அகில் நாறும் சாந்தொடு தெரு எங்கும் - பால:23 24/1 எயிலினில் நடுவாரும் எரி அகில் இடுவாரும் - பால:23 27/4 மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை - அயோ:4 193/1 அட்டிலும் இழந்தன புகை அகில் புகை - அயோ:4 199/1 அகில் புனை குழல் மாதே அணி இழை எனல் ஆகும் - அயோ:9 11/1 பரிய கால் அகில் சுட நிமிர் பசும் புகை படலம் - அயோ:10 18/2 நானம் நாள்மலர் நறை அகில் நாவி தேன் நாறும் - அயோ:10 19/1 நகை இழந்தன வாள் முகம் நாறு அகில் புகை இழந்தன மாளிகை பொங்கு அழல் - அயோ:11 24/1,2 தங்கு தண் சாந்து அகில் கலவை சார்கில - அயோ:12 37/1 அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த - அயோ:13 58/1 இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும் - ஆரண்:13 134/1 ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய - கிட்:1 15/2 இருண்ட காழ் அகில் தடத்தொடு இற்று வீழ்ந்த சந்து வந்து - கிட்:7 5/3 அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம் - கிட்:10 75/2 விளக்கு ஒளி அகில் புகை விழுங்கு அமளி மென் கொம்பு - கிட்:10 79/1 சிந்துவார தரு நறை தேக்கு அகில் சந்தம் மா மயில் சாயலர் தாழ் குழல் - கிட்:11 19/1,2 தாங்கும் ஆர் அகில் தண் நறும் சந்தனம் - கிட்:13 16/1 அஞ்சு வரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம் - கிட்:13 25/1 நலத்த மாதர் நறை அகில் நாவியும் - சுந்:2 150/1 தோகையர் இட்ட தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற - யுத்1:10 20/2 இந்தனத்து அகில் சந்தனம் இட்டு மேல் - யுத்4-மிகை:38 6/1 தாய் பிளந்து உக்க கார் அகில்களும் தழை இலா - பால:7 8/2 அணியும் ஆனை வெண்கோடும் அகிலும் தண் - பால:1 7/2 சுரத்து இடை அகிலும் மஞ்ஞை தோகையும் தும்பி கொம்பும் - பால:10 10/2 அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே - பால:16 28/3 அகிலும் ஆரமும் மாரவம் கோங்குமே - பால:16 28/4 ஆரமும் அகிலும் துன்றி அவிர் பளிக்கு அறை அளாவி - கிட்:3 31/1 ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய் - சுந்:4 52/1 பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகைய - சுந்:13 34/2 ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும் - யுத்1:2 13/2 அசும்பு பாய் தேனும் பூவும் ஆரமும் அகிலும் மற்றும் - யுத்1:8 17/1 அடுக்கலின் அளிந்த செந்தேன் அகிலொடு நாறும் அன்றே - பால:1 13/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்