சொல் பொருள்
(வி) 1. இளைப்பாறு, 2. நீங்கு, இல்லமற்போ,
சொல் பொருள் விளக்கம்
இளைப்பாறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rest, relax, leave off, cease
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள – கலி 132/3 இரை தேர்ந்து உண்டு இளைப்பாறியிருக்கும் பறவைக் கூட்டம் தங்கியிருக்க நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே – குறு 338/8 பெண்மை நலம் பொருந்திய தலைவியின் தனிமைத்துயர் நீங்கும்படி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்