சொல் பொருள்

அச்சாறு – நெடுநாள் ஊறவைத்துப் பயன் கொள்வது

சொல் பொருள் விளக்கம்

ஊறுகாய் என்பதை அச்சாறு என்பது தஞ்சை வழக்கு. சாறு, பழம் முதலியவற்றின் பிழிவு. மிளகுசாறு, புளிச்சாறு என்பதுடன் சாறு என்பதும் பொதுவழக்குச் சொல்லே.
இச்சாறு உடனுக்குடன் வைத்துப் பயன்படுத்துவது. அதனினும் வேறுபட்டது அல் சாறு > அச்சாறு. நெடுநாள் ஊறவைத்துப் பயன் கொள்வது. ஒ.நோ. நல் செள்ளை = நச் செள்ளை.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.