Skip to content

சொல் பொருள்

(வி) சார்ந்திரு, அடுத்திரு

சொல் பொருள் விளக்கம்

சார்ந்திரு, அடுத்திரு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be close to, be next to

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர் – அகம் 234/15

முல்லை நிலத்தைச் சார்ந்திருந்த உறைதற்கு இனிதாலிய நல்ல ஊரின்கண்ணே

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி – மலை 162

மலைச்சரிவை அடுத்திருந்த சிறிய ஊரை அடைந்து,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *