சொல் பொருள்
வெற்றிலை பாக்கு வைக்கும் பைக்கு அடைப்பை என்பது பெயர்.
சொல் பொருள் விளக்கம்
“தமனிய அடைப்பை.” (சிலப். 14: 128)
(அடைப்பை வைத்திருந்தவன் அடைப்பைக்காரன் என்று கூறப் பெற்றான்) (அஞ்சிறைத்தும்பி. 134-136)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்