சொல் பொருள்

தடை

சொல் பொருள் விளக்கம்

“நீங்கள் நாளைக்கு வந்து அட்டியில்லாமல் வாங்கிக் கொண்டு போகலாம்” என்பது தென்னக வழக்குச் சொல். அட்டி = தடை. அடுத்து வைக்கும் முட்டு – முண்டு – அடை. அது, நகரவிடாமல் தடுப்பது. தடை இல்லாமல் = தடுப்பு இல்லாமல். அதுபோல் அடை இல்லாமல், அடுத்துள்ள தடையில்லாமல் என்பது அட்டி ஆயிற்றாம். அடு > அட்டு > அட்டி.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.