சொல் பொருள்

(பெ) கண்ணுக்கு அண்மையில் இருப்பவன்,

சொல் பொருள் விளக்கம்

கண்ணுக்கு அண்மையில் இருப்பவன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

he who is close to my eyes

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அண்கணாளனை நகுகம் யாமே – அகம் 32/21

(என்)கண் முன்னே வந்து நிற்பவனை நகையாடுவோம் யாம்.
– கண் அண் ஆளனை – கண் அண்ணாளனை எனக் கூட்டுக – நாட்டார் உரை, விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.