சொல் பொருள்
(பெ) இடையர்,
சொல் பொருள் விளக்கம்
இடையர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cowherds, shepherds
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திண் தேர் நள்ளி கானத்து அண்டர் பல் ஆ பயந்த நெய்யின் – குறு 210/1,2 திண்ணிய தேரையுடைய நள்ளி என்பானின் காட்டினில் இடையர்களின் பல பசுக்கள் கொடுத்த நெய்யோடு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்