சொல் பொருள்
(பெ) ஒரு குன்றின் பெயர்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு குன்றின் பெயர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the name of a hill
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அதலை குன்றத்து அகல் வாய் குண்டு சுனை – குறு 59/2 இது அரலை என்றும் அழைக்கப்படும். இது சேலம் மாவட்டத்தில் ஓசூர்ப் பகுதியில் உள்ள அரலிகுண்டா என்னும் மலை என்பர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்