Skip to content
அத்தாச்சி

அத்தாச்சி என்பதன் பொருள்அத்தையைப் பெற்ற தாய்

1. சொல் பொருள்

அத்தாச்சி – அத்தையைப் பெற்ற தாய்

கணவன் சகோதரி

தமையன் மனைவி

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

elder brother’s wife; husband’s sister.  

3. சொல் பொருள் விளக்கம்

அத்தையைப் பெற்ற தாய் அத்தை ஆச்சி, அத்தாச்சி எனப்படுதல் மதுரை வழக்கு. ஆய்ச்சி = ஆயர் மகளிர். ஆச்சி அம்மை, அம்மையைப் பெற்றவள்.

4. பயன்பாடு

“அத்தாச்சி’னு கூப்பிடுற குரலைக் கேட்கணுமே நானு!’ கருணாநிதிக்காகத் திருக்குவளையில் உருகும் 96 வயது பாட்டி

அத்தாச்சி, அத்தாச்சினுதான் என்னைக் கூப்பிடும். அப்படிக் கூப்புடுற குரலை ஒருவாட்டி கேட்கணுமே! ” கண் கலங்குகிறார்…

குறிப்பு:

இது ஒரு மதுரை வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

2 thoughts on “அத்தாச்சி”

  1. அத்தாச்சி’ என்பது தஞ்சாவூர் மாவட்ட வழக்கம்

    1. அத்தாச்சி என்றால் அத்தை மகளையும் மாமன் மகளையும் குறிப்பதுதானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *