சொல் பொருள்
(இ.சொ) முன்னிலை அசை,
சொல் பொருள் விளக்கம்
முன்னிலை அசை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a poetic expletive joined to a verb in the second person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலவர் தோழ கேளாய் அத்தை – குறு 129/2 அறிவுடையார்க்குத் தோழனே! கேட்பாயாக! பொலிக அத்தை நின் பணை தயங்கு வியன் களம் – புறம் 373/27 விளங்குக, நின்னுடைய முரசுமுழங்கும் அகன்ற போர்க்களம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்