சொல் பொருள்
(பெ) சங்ககாலச் சான்றோர் ஒருவரின் பெயர்
சொல் பொருள் விளக்கம்
சங்ககாலச் சான்றோர் ஒருவரின் பெயர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a sangam poet
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல்லந்துவனார் என்ற சங்க காலப் புலவர் திருப்பரங்குன்றத்தைப் பாடியுள்ளார் (பரிபாடல்-8) அதனை மதுரை மருதனிளநாகன் என்ற சங்கப் புலவர் ஓர் அகப்பாட்டில் குறிப்பிடுகிறார் அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை – அகம் 59/12 அந்துவன் சாத்தன் என்ற சங்கச் சான்றோர் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்ற பாண்டிய மன்னனுக்கு நண்பராக இருந்துள்ளார் என புறநானூறு (பாடல் 71) கூறுகிறது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்