Skip to content

சொல் பொருள்

(வி.அ) அங்கே,

2. (பெ) ஒரு நகரம்

சொல் பொருள் விளக்கம்

அங்கே,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

yonder,

a city

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரும் சுரம் இறந்த அம்பர் – பெரும் 117

அரிய பாலை நிலத்தைக கடந்தபின்னர், அங்கே

நெல் விளை கழனி அம்பர் கிழவோன் – புறம் 385/9

நெல் விளையும் வயல்வெளிகளையுடை அம்பர் நகரத்துக் கிழவோன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *