சொல் பொருள்
(பெ) பள்ளத்து நீர்
சொல் பொருள் விளக்கம்
பள்ளத்து நீர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
water in a ditch
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன – அகம் 62/1 பள்ள நீரில் வளர்ந்த பைஞ்சாய்க் கோரையின் குருத்தினைப் போன்ற இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி – நற் 257/8 வழிச்செல்வோர் இல்லாத நீருள்ள பள்ளங்களுள்ள சிறிய வழி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்