சொல் பொருள்

(பெ) பள்ளத்து நீர்

சொல் பொருள் விளக்கம்

பள்ளத்து நீர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

water in a ditch

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன – அகம் 62/1

பள்ள நீரில் வளர்ந்த பைஞ்சாய்க் கோரையின் குருத்தினைப் போன்ற

இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி – நற் 257/8

வழிச்செல்வோர் இல்லாத நீருள்ள பள்ளங்களுள்ள சிறிய வழி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.