சொல் பொருள்
(பெ) சாதிலிங்கம்,
சொல் பொருள் விளக்கம்
சாதிலிங்கம்,
இது சிவப்பு நிறமுடையது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
vermilion, sealing wax
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின் – பொரு 43 சாதிலிங்கத்தை உருக்கிவிட்டாற்போன்ற சிவப்பு நிலத்தில் ஒதுங்குவதால் மரத்தால் செய்யப்பட்ட பொருள்களில் இருக்கும் சிறிய சந்துபொந்துகளை அடைக்க அரக்கை உருக்கிவிட்டு வழித்துவிடுவர். உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை – சிறு 256 உள்ளே சாதிலிங்கன் வழித்த உருக்கமைந்த பலகை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்