சொல் பொருள்

(பெ) சாதிலிங்கம், 

சொல் பொருள் விளக்கம்

சாதிலிங்கம்,

இது சிவப்பு நிறமுடையது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

vermilion, sealing wax

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின் – பொரு 43

சாதிலிங்கத்தை உருக்கிவிட்டாற்போன்ற சிவப்பு நிலத்தில் ஒதுங்குவதால் மரத்தால் செய்யப்பட்ட பொருள்களில் இருக்கும் சிறிய சந்துபொந்துகளை அடைக்க
அரக்கை உருக்கிவிட்டு வழித்துவிடுவர்.

உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை – சிறு 256

உள்ளே சாதிலிங்கன் வழித்த உருக்கமைந்த பலகை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.