சொல் பொருள்

(பெ) குறும்பு,

சொல் பொருள் விளக்கம்

குறும்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Mischief, wicked deed

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரம்பு கொள் பூசல் களையுநர் காணா – அகம் 179/9

குறும்பர்கள் செய்யும் பூசலை நீக்குவாரைக் காணாத

அரம்பு வந்து அலைக்கும் மாலை – அகம் 287/13

குறும்பாக வந்து வருத்தும் மாலையில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.