சொல் பொருள்

(பெ) அரிதாள், கதிர் அறித்த அடிக்கட்டை

சொல் பொருள் விளக்கம்

அரிதாள், கதிர் அறித்த அடிக்கட்டை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Stubble

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல் – நற் 210/1

நீங்கப்பெற்ற அழகிய இடம் அகன்ற வயல்

அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் – அகம் 41/6

அரிதாளையுடைய நிலத்தைப் பிளந்து உழுத ஆய்ந்த எருதுகளைக் கொண்ட உழவர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.