சொல் பொருள்

(பெ) 1. பின்னல், பிணக்கம், 2. புதர்க்காடு, 3. சிறுதூறு,

சொல் பொருள் விளக்கம்

1. பின்னல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

interlacing, Low jungle, thicket

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நூலின் வலவா நுணங்கு அரில் மாலை – பொரு 161

நூலால் கட்டாத நுண்மையினையும் பின்னலையும் உடைய பொன்னரிமாலை

பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் – மலை 379

பின்னிவிட்டதைப் போன்ற பிணக்கமுள்ள புதர்களில் நுழையும்போதெல்லாம்

அரில் இவர் புற்றத்து அல்குஇரை நசைஇ – அகம் 257/19

சிறுதூறுகள் படர்ந்த புற்றின்கண் இரவில் உண்ணும் இரையை விரும்பி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.