சொல் பொருள்

(வி) கோயிலில் பூசை செய்,

சொல் பொருள் விளக்கம்

கோயிலில் பூசை செய்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

worship in a temple

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செய்பொருள் வாய்க்க என செவி சார்த்துவோரும்
ஐ அமர் அடுக என அருச்சிப்போரும் – பரி 8/107,108

பொருளீட்டச் சென்ற கணவனுக்கு ஈட்டும் பொருள் வாய்க்க என்று முருகனின் செவியினைச் சேரக் கூறுவோரும், போர்மேற் சென்றுள்ள தலைவர் போரில் பகைவரைக் கொன்று வெற்றி சூடுக என்று அருச்சனை செய்வோரும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.