சொல் பொருள்

(பெ) 1. இரவு, 2. தங்குதல்

சொல் பொருள் விளக்கம்

1. இரவு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

night, staying

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அளிதோ தானே தோழி அல்கல்
வந்தோன் மன்ற குன்ற நாடன் – நற் 114/5,6

இரங்கத்தக்கவன் தோழி! இரவில்
வந்தோன் அந்தக் குன்றினைச் சேர்ந்தவன்

இரவில் புணர்ந்தோர் இடை முலை அல்கல், புரைவது – பரி 6/54

இரவில் சந்தித்தோர் மார்பிடையே தங்குதல், உயர்வானது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.