சொல் பொருள்

(பெ) கடை, கடைத்தெரு,

சொல் பொருள் விளக்கம்

இரவில் திறக்கும் கடைத்தெரு அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

market, market place

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அல்லங்காடி அழிதரு கம்பலை – மது 544

அந்திக்காலத்துக் கடைத்தெருவில் மிகுதியைத் தரும் ஆரவாரம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.