சொல் பொருள்

(வி.மு) இரங்கத்தக்கவர்

சொல் பொருள் விளக்கம்

இரங்கத்தக்கவர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

they are worth pitying

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அளியரோ அளியர் என் ஆயத்தோர் என – நற் 12/8

பெரிதும் இரங்கத்தக்கவர் என் தோழியர்” என்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.