சொல் பொருள்

(வி.மு) இரங்கத்தக்கவன்(ள்) (முன்னிலை),

சொல் பொருள் விளக்கம்

இரங்கத்தக்கவன்(ள்) (முன்னிலை),

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

You deserve pitying

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு
யார்-கொல் அளியை – பதி 19/14,15

நாணம் மிகுந்த உடம்பும், ஒளி திகழும் நெற்றியும் கொண்ட உன் மனைவிக்கு
நீ யாராயினாய்? நீ இரங்கத்தக்கவன்!

ஆர நீர் ஊட்டி புரப்போர்
யார் மற்று பெறுகுவை அளியை நீயே – அகம் 383/13,14

நிறைய நீரினை உண்பித்து புரப்பார்
யாரை நீ பெறுவாய்? நீ இரங்கத்தக்கவள்!.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.