சொல் பொருள்

விடுகதை

சொல் பொருள் விளக்கம்

பிசிர் எனப்படுவது புதிர் என்றும் விடுகதை என்றும் வழங்கப்படும். விடுகதையை அழிகதை என்பது பெரியகுள வட்டார வழக்கு. அழிப்பான் கதை என்பது முகவை மாவட்ட வழக்கு. அளித்தல் = கொடுத்தல்; அழித்தல் = இல்லாது ஆக்குதல். தக்கவிடை தந்துவிட்டால் வினாவுக்குரிய விடை பெற்று நீக்கப்படுவதால் அழிகதை ஆயது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.