Skip to content

அழுது அடம்பிடித்தல்

சொல் பொருள்

அழுது அடம்பிடித்தல் – நிறைவேற்றல்.

சொல் பொருள் விளக்கம்

குழந்தைகள் தங்களுக்கு உரிமையுடையவர்களிடம் தாங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள அழுது அடம் பிடிப்பது வழக்கம். இது வலிமை அல்லது வல்லாண்மையால் பெறுதற்குரிய வழியாகக் கொள்வதாம். அடம் பிடிப்பது என்பது தொடர்ந்து செய்வது ; அடை மழை என்பது போல. அடம்பிடிக்கும் பயன், நிறைவேற்றல். ஆதலால் அப்பொருள் தந்தது.

இது ஒரு வழக்குச் சொல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *