சொல் பொருள்
(பெ) – மிக்க ஆர்வம், அவா,
சொல் பொருள் விளக்கம்
மிக்க ஆர்வம், அவா,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
extreme interest , avidity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – நற் 212/10 ஆசைகொள்ளுகிற மனத்தையுடையேமாகிய நமக்கு அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி – ஐங் 360/3 மிகுந்த வேட்கை கொண்ட எம் நெஞ்சம் உனது முயக்கத்தைப் பெரிதும் விரும்பி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்