சொல் பொருள்
(வி) ஒளிர்
சொல் பொருள் விளக்கம்
ஒளிர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
glowing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மணிகளோ, உயர்ந்த கற்களோ பதிக்காத தூய தங்கத்தால் ஆன புத்தம் புதிய தங்க நகையின் பளபளப்பை அவிர்தல் எனலாம். எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை – அகம் 0/10 நெருப்பு எரிவது போன்ற ஒளிர்ந்து பிரகாசிக்கும் புரியையுடைய சடை ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி – மது 666 ஒள்ளிய பொன்னாலான ஒளிரும் அணிகலன்கள் ஒலிக்க நடந்து பார்க்க இலங்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்