ஆகியிருத்தல்

சொல் பொருள்

கருக்கொண்டிருத்தல்

சொல் பொருள் விளக்கம்

உண்டாகியிருத்தல் அல்லது கருக்கொண்டிருத்தல் என்பது பொதுவழக்கு. ஆகியிருப்பவள் ‘ஆய்’ எனப் பட்டாள். ஆய் = தாய். தம் + ஆய் = தாய். வயிறு வாய்த்தல் என்பதும் அது. “கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே” என்பது நாலாயிரப் பனுவல்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.