சொல் பொருள்
ஆண்மை, ஆண், ஆட்சி என்பன போல ஆணை என்பதும் ஆள் என்னும் முதனிலை வினை அடியாகப் பிறந்ததால் கூர்ந்து நோக்கப் புலப்படும்
சொல் பொருள் விளக்கம்
‘ஆக்ஞை’ என்னும் வடசொல் ‘ஆணை’ எனத் திரிந்தது என்பர். பொருள்நிலை நோக்கி இது தமிழ்ச் சொல்லே ஆதல் தெளிந்து கொள்க. ஆண்மை, ஆண், ஆட்சி என்பன போல ஆணை என்பதும் ஆள் என்னும் முதனிலை வினை அடியாகப் பிறந்ததால் கூர்ந்து நோக்கப் புலப்படும்.
(திருக்குறள். 28.தண்ட.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்