சொல் பொருள்

(பெ) சங்க காலத்து ஆண்கள் வைத்துக்கொள்ளும் பொதுப்பெயர்,

சொல் பொருள் விளக்கம்

சங்க காலத்து ஆண்கள் வைத்துக்கொள்ளும் பொதுப்பெயர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

A proper name in general use in ancient times.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 1/1

அடு போர் ஆனா ஆதன் ஓரி – புறம் 153/4

நெடுவேள் ஆதன் போந்தை அன்ன – புறம் 338/4

அந்துவன்சாத்தனும் ஆதன்அழிசியும் – புறம் 71/13

ஆதனுங்கன் போல நீயும் – புறம் 389/13

ஆதன்எழினி அரு நிறத்து அழுத்திய – அகம் 216/14

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.