Skip to content
ஆத்தி

ஆத்தி என்பதன் பொருள்ஆத்திமரம்.

1. சொல் பொருள்

(பெ) கருங்காலி மரம்

2. சொல் பொருள் விளக்கம்

கருங்காலி மரம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

common mountain ebony, Bauhinia racemosa

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரை – குறி 87

தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி - தேவா-அப்:478/1

ஆத்தி மலக்கிட்டு அகத்து இழுக்கு அற்ற-கால் - திருமந்:1841/3

அடியும் முடியும் அமைந்தது ஓர் ஆத்தி
முடியும் நுனியின்-கண் முத்தலை மூங்கில் - திருமந்:2917/1,2

ஆத்தி மலரும் செழும் தளிரும் முதலா அருகு வளர் புறவில் - 4.மும்மை:6 33/1
அண்ணலார் திரு ஆத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார் - 7.வார்கொண்ட:3 41/4

அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய் - திருப்:1090/7

அரவும் அரசும் ஆரும் ஆத்தியும்
இரவும் இண்டும் குரவும் கோங்கும் - உஞ்ஞை:52/39,40

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *