சொல் பொருள்

(பெ) திண்டிவனத்துக்கு அருகிலுள்ள ஓர் ஊர்,

சொல் பொருள் விளக்கம்

திண்டிவனத்துக்கு அருகிலுள்ள ஓர் ஊர்,

இதே பெயரில் வேறு சில ஊர்களும் இருந்திருக்கின்றன

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a city near Thindivanam

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின் – சிறு 188

வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள் – ஐங் 56/2

சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும் – அகம் 159/19

இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண் – புறம் 80/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.