சொல் பொருள்
ஆய் அண்டிரன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன்
ஆ உணவு ஆதலால், அது செரித்து அற்றுப் போனது ‘ஆய்’ எனப்பட்டதாம்
சொல் பொருள் விளக்கம்
குழந்தை தொடக்கூடாத அருவறுப்புப் பொருளை ‘ஆய்’ என ஒலியால் காட்டுவது வழக்கம். ஆ உணவு ஆதலால், அது செரித்து அற்றுப் போனது ‘ஆய்’ எனப்பட்டதாம். ஆய் என்பது பொதுவழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்