சொல் பொருள்

(பெ) உண்ணுதல்

சொல் பொருள் விளக்கம்

உண்ணுதல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

eating

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொழு மீன் ஆர்கை செழு நகர் செலீஇய – நற் 159/7

கொழுவிய மீனை உண்டலை உடைய வளவிய மனைக்கு மெல்லச் சேறற்கு

அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் – புறம் 391/6

கள் உண்போர் உடனுண்டு மிகவும் இன்புறும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.