சொல் பொருள்
(பெ) தமிழில் ஆறு எழுத்துக்களையுடைய ஒரு மந்திரம்
சொல் பொருள் விளக்கம்
தமிழில் ஆறு எழுத்துக்களையுடைய ஒரு மந்திரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a mantra containing 6 Tamil letters
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி – திரு 186 ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி என்றது ஆறெழுத்து மறைமொழியை. அது சரவணபவ என்பது. – நமோகுமாராய என்பதுமாம் – பொ.வே.சோ உரை, விளக்கம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்