சொல் பொருள்

 (வி) 1. தாண்டு, கட, 2. நீங்கு

சொல் பொருள் விளக்கம்

1. தாண்டு, கட,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

leap over, go beyond

put away, eradicate

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 19

தொலைதூரத்தையும் தாண்டி ஒளிறும் சினமகன்ற மேனி

முனிவு இகந்திருந்த முது வாய் இரவல – சிறு 40

வருத்தம் நீங்கியிருந்த முதுமை வாய்க்கப்பெற்ற இரவலனே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.