சொல் பொருள்

இசித்தல் என்பதற்கு உலர்தல் பொருள் கொள்கின்றனர் பரமக்குடி வட்டாரத்தார்.

சொல் பொருள் விளக்கம்

ஈரப்பொருள் தரும் இசித்தல் என்பது, அதன் நீரை இழுக்கப்பட்ட நிலையில் உலர்தல் என்னும் பொருள் தந்தது. அப்பொருளில் பரமக்குடி வட்டாரத்தார் இசித்தல் என்பதற்கு உலர்தல் பொருள் கொள்கின்றனர்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.