இட்டு நீர்

சொல் பொருள்

மணவிழா நிறைவேறி மணமகள் கையை மணமகன் கையில் பிடித்து ஒப்படைத்து நீர் வார்த்தலை ‘இட்டுநீர்’ என்பது மதுக்கூர் வட்டார வழக்கு

சொல் பொருள் விளக்கம்

மணவிழா நிறைவேறி மணமகள் கையை மணமகன் கையில் பிடித்து ஒப்படைத்து நீர் வார்த்தலை ‘இட்டுநீர்’ என்பது மதுக்கூர் வட்டார வழக்கு. மணவிழாவைக் கொடைவிழா என்பது பழவழக்கம். இடுதல் என்பதும் கொடுத்தலேயாம். ‘இட்டார் பெரியோர்’: ‘இட்டு உண்க’ என்பவை கொடுத்தல். பொருள் தரும் பொதுவழக்கு. இவ்விடுதல் சிறப்பு வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.