சொல் பொருள்
(பெ) கொடிவகை
சொல் பொருள் விளக்கம்
கொடிவகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Eight-pinnate soap-pod, l. cl., Acacia intsiacaesia;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வல்லிய பெரும் தலை குருளை மாலை மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே – நற் 2/5,6 வலிமையுடைய பெரிய தலையினைக் கொண்ட புலிக்குட்டிகள், மாலையில் மானை நோக்கியபடி, இண்டங்கொடிகள் படர்ந்தேறிய ஈங்கைப் புதர்களைக் கொண்ட சுரம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்