சொல் பொருள்
(பெ.அ) 1. கரிய, 2. பெரிய
சொல் பொருள் விளக்கம்
1. கரிய
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
black
large, great, vast
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72 கரிய சேற்றினையுடைய அகன்ற வயலில் முறுக்கவிழ்ந்து மலர்ந்த இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன – பெரும் 167 பெரிய தொகுதியாக உள்ள நண்டின் சிறிய கருக்களை ஒத்த
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்