Skip to content

சொல் பொருள்

இறக்கம் – செரிப்பு

இறக்கமாக அமைந்த சரிவு இறக்கம் எனப்படும். உண்ட உணவு எரித்துப் போதலால் செரிப்பு இறக்கம் எனப்படுதல் நட்டாலை வழக்காகும். குடலில் இருந்து இறங்குதல் பொருளது அது

சொல் பொருள் விளக்கம்

இறக்கமாக அமைந்த சரிவு இறக்கம் எனப்படும். ஏற்ற இறக்கம் என்பது முரண் இணைகள். உண்ட உணவு எரித்துப் போதலால் செரிப்பு இறக்கம் எனப்படுதல் நட்டாலை வழக்காகும். குடலில் இருந்து இறங்குதல் பொருளது அது

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.