சொல் பொருள்

(பெ) தேன், தேனடை

சொல் பொருள் விளக்கம்

தேன், தேனடை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

honey, honeycomb

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் – அகம் 348/5

(தேனுடன் கூட்டி ஆக்கிய வண்டு மொய்க்கும் கள்)

பறவை இழைத்த பல் கண் இறாஅல்
தேன் உடை நெடு வரை – நற் 185/9,10

(வண்டுகள் செய்த பல கண்களைக் கொண்ட தேனடையில்
தேனை உடைய உயர்ந்த மலை)

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.