Skip to content

சொல் பொருள்

(பெ) செங்குத்தான மலைப்பகுதி, 

சொல் பொருள் விளக்கம்

செங்குத்தான மலைப்பகுதி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cliff

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குன்ற இறுவரை கோள்_மா இவர்ந்து ஆங்கு – கலி 86/32

குன்றின் செங்குத்தான பகுதி மீது சிங்கம் ஊர்ந்து ஏறுவது போல்

இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர – அகம் 322/4

மலை முகட்டினின்றும் வீழ்ந்திறப்பார் போல அச்சம் உண்டாக நடுங்கி

பார்க்க – இவர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *