சொல் பொருள்

(வி) சுர

சொல் பொருள் விளக்கம்

சுர

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

spring (as milk from the breast, water from a fountain)

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புதிதாய்ப் பிறந்த குழந்தைக்காகத் தாய்ப்பால் பொங்கிச்சுரப்பது இலிற்றுதல்.

புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல – புறம் 68/8

யாழினை மீட்டும்போது அதன் நரம்புகளுக்குள் பொதிந்து கிடக்கும் இசை அமுதமாய்ச் சுரக்கிறதாம்.

அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின் – சிறு 227

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.